ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீதைக்கு இலங்கையில் கோவில் : 'சுற்றுலாவைப் பெருக்கவே'

மத்திய பிரதேச அரசு இலங்கையில் சீதைக்கு அக்கினி பரீட்சை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் கோவில் ஒன்றைக் கட்டும் திட்டம் அங்கு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இது சுற்றுலாவைப் பெருக்கவே என்கிறார் ஓய்வு பெற்ற சுற்றுலாத்துறை அதிகாரி