மயில் தோகை விரித்தாடுவது ஏன்?

ஆண் மயில்கள் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள். உண்மையில் அது ஏன் ஆடுகிறது? விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்று காணொளியில்.