ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளியில் கம்போடிய தேர்தல்

கம்போடியாவில் 28 வருடமாக பதவியில் இருக்கும் பிரதமர் ஹுன் சென் தேன் தேர்தலில் வெற்றிபெற்றதாகக் கூறி பெரும் கொண்டாட்டத்தை அறிவித்துள்ளார்.

ஆனால், ஞாயிறன்று நடந்த கம்போடிய தேர்தலை அடுத்து Phnom Penh இல் வன்செயல்கள் நடந்துள்ளன.

எதிர்க்கட்சி வலுவாக வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியின் பெரும்பான்மையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. ஆனால், வாக்கு மோசடிகள் அதிகமாக நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவை குறித்து ஆராயும் காணொளி.