ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நவி பிள்ளையின் வடக்கு விஜயம் - ஒலிக்குறிப்பு

Image caption யாழ்ப்பாணத்தில் நவநீதம் பிள்ளை

ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்கள், இலங்கையின் வடபகுதியில் போர் நடந்த இடங்களுக்கு விஜயம் செய்தமை குறித்த மாணிக்கவாசகம் அவர்களின் பெட்டகம்.