ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"காட்டுயானைகளை பழகு யானைகளாக்குவது சரியல்ல"

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை அழிக்கும் ஆறு காட்டுயானைகள் கூட்டத்தைப் பிடித்து பழகு யானைகளாக மாற்றும் தமிழக அரசின் முயற்சி தவறு என்கிறார் கோவையில் உள்ள வன உயிர் ஆர்வலர் முகமது அலி