ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மின்வெட்டில் மக்கள்; மின்னுற்பத்தியை தடுக்கிறதா அரசு?

தமிழக மக்களும் தொழிற்சாலைகளும் மீண்டும் மின்வெட்டில் சிக்கித்தவிக்கும் பின்னணியில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் மறுப்பதாக கூறுகிறார் இந்திய காற்றாலை உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் கஸ்தூரி ரங்கையன்