ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உ.பி மோதல்கள் -- காணொளி

  • 9 செப்டம்பர் 2013

இந்தியாவின் வடபகுதி மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் நடந்த இந்து-முஸ்லீம் மோதல்களில் இது வரை 28பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் இந்த வன்செயல்களைக் கண்டித்துள்ளார்.