ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புவி வெப்பமடைதல் : 'விளைவில் இருந்து எவரும் தப்ப முடியாது'

புவி வெப்பமடைவதற்கு மனித செயற்பாடு மிகவும் முக்கிய காரணி என்று கூறுகின்ற உலகப் பருவநிலை தொடர்பான ஐநா நிபுணர்கள், அதன் விளைவுகளில் இருந்து எவரும் தப்ப முடியாது என்று எச்சரிக்கின்றனர்.

அது குறித்து ஆராயும் ஒரு காணொளி.