ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் செய்தியாளர் சந்திப்பு

இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள் அங்கு இலங்கை வெளியுறவு அமைச்சருடன் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பின் சில பகுதி.