ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பைலின் புயலில் பலியான பறவைகள்

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கிய பைலின் புயலில், ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்திலுள்ள தெலிநீலபுரம் பறவைகள் சரணாலயத்தில் பலியான ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் குறித்து விளக்குகிறார் பறவையியலாளர் பறவையியலாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன்