ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இந்தோனேசிய பெண்கள் வெளிநாட்டில் வேலைபெறுவது கடினமாகிறது'

Image caption வெளிநாட்டு வேலை தேடிச் செல்லும் இந்தோனேசியப் பெண்கள்

இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களை 2017 ஆம் ஆண்டளவில் வெளிநாடுகளில் வேலைக்கு அமர்த்துவதைக் கடுமையாக்கும் ஒரு திட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் உருவாக்க திட்டமிடுகிறது.

பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்வதை இந்த சட்டமூலம் தடுக்காது. ஆனால், இந்தோனேசியவில் இருந்து பணியாட்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பெறுவதை இது கடுமையாக்கும்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தோனேசியாவின் 50 லட்சம் பணியாளர்களை பாதுகாப்பதற்காக உரிய வழி இதுவல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்த செய்திப் பெட்டகம்.