ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வத்திக்கான் தேசிய கிரிக்கெட் அணி: பயிற்றுனர் அல்போன்ஸோ ஜெயராஜா செவ்வி

வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபையின் முன்னெடுப்பில், வத்திக்கானுக்காக தேசிய கிரிக்கெட் அணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் சென் பீட்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உருவாக்கம், மற்றும் அதன் நோக்கம் பற்றி, அந்த அணியைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற இலங்கைத் தமிழரான அல்போன்ஸோ பிரான்ஸிஸ் ஜெயராஜா தமிழோசைக்கு அளித்த செவ்வி.