ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வத்திக்கானின் கிரிக்கெட் அணி

புனித பாப்பரசரின் வத்திக்கான் புதிய கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பாதிரிமாரும், மாணவர்களும் இந்த அணியில் இடம்பெறுவர்.

அதேவேளை, வத்திக்கானின் பெண்கள் அணி ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது. அதில் அருட்சகோதரிகள் விளையாடுவார்கள்.

இவை குறித்த ஒரு ஒளிக்கீற்று.