ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம்'

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு தாம் ஒத்துழைக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது செவ்வியின் முக்கிய பகுதிகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.