ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை : 'மௌனிக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள்' - காணொளி

இலங்கையில், காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு இன்னமும் மூன்றுவாரங்களே இருக்கின்றன. காமன்வெல்த்தின் பெறுமானங்களில் முக்கியமானது பேச்சுச் சுதந்திரமும், பத்திரிகைச் சுதந்திரமுமாகும்.

ஆனால், அங்குள்ள செய்தியாளர்களும், செயற்பாட்டாளர்களும், அரசாங்கம் செய்தியாளர்களை அச்சுறுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

செய்தியாளர்கள் காணாமல் போகும் நிகழ்வுகளுடன் அவர்கள் அரசாங்கத்தை இணைக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள் அதனை மறுக்கிறார்கள்.

அங்கு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு என்ன நடக்கிறது?

பிபிசியின் காணொளி ஆய்வு ஒன்று...