ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சர்வதேச செய்தியாளர் சம்மேளன அதிகாரிகள் இலங்கையில் தடுத்து வைப்பு

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள வந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் இருவர் இலங்கைக் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இது குறித்து இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத் தலைவர் நிக்சனின் செவ்வியை இங்கு கேட்கலாம்.