ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கமலேஷ் சர்மாவின் ஆங்கிலச் செவ்வி - காணொளி

இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்த்த்துக்கு பொருந்தாத ஒரு விசயம் என்று கூறியுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அவர்கள், அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் வழங்கிய ஆங்கிலச் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.