ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சவுதியின் நிதாகத் சட்டம் : பாதிப்புக்கு உள்ளாகும் கேரளத்தவர் - பகுதி 1

  • 4 நவம்பர் 2013
Image caption கலைந்துபோன சவுதிக் கனவுகள்

சவுதி அரேபியாவின் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் நோக்கில் அந்த நாட்டினால், அறிமுகம் செய்யப்பட்ட புதிய சட்டம் ஒன்றினால், அங்கிருந்து பல லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள் சவுதியை விட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது.

இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் இந்தியாவின் கேரள மாநிலத்தவர்களும் அதிகம்.

இவ்வாறு சவுதியில் வேலையிழந்து ஆயிரக்கணக்கில் கேரளவாசிகள் தமது சொந்த ஊருக்குத் திரும்புவதால், ஏற்படக் கூடிய பாதிப்புக்கள், மற்றும் அவர்கள் வேலையில்லாமல் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவை குறித்து எமது சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் பெட்டகத் தொடரின் முதலாவது பகுதியை இங்கு கேட்கலாம்.