ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கையில் தொடரும் படையினரின் பாலியல் பலாத்காரம்' - பெட்டகம்

Image caption இலங்கைப் படையினர்

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் இலங்கையில் நடக்கவிருக்கிறது. ஆனால், இலங்கையின் ஜனாதிபதி உட்பட பலர் மீது அங்கு போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் காமன்வெல்த் நாடுகளின் பலவற்றின் குடிமக்களால் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் போர் முடிந்து 4 வருடங்களுக்குப் பிறகும் இலங்கையில் படையினரால், தடுப்புக் காவலில் பல தமிழ் பெண்களும், ஆண்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பிபிசிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அது குறித்த ஆங்கில காணொளியின் தமிழ் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.