கலம் மெக்ரே தடுப்பு : ஹேக் கண்டனம் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கலம் மெக்ரே தடுப்பு : ஹேக் கண்டனம் - காணொளி

இலங்கையின் வடபகுதிக்குச் சென்ற சானல் 4 செய்தியாளர் கலம் மெக்ரே அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டமை மற்றும் அது குறித்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஹேக்கின் கண்டனம் குறித்த காணொளி.