ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இந்திய பிரதமர் இலங்கை சென்றிருந்தால் மீனவர்களுக்கு பயன்பட்டிருக்கும்"

காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு சென்றிருந்தால், அது இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களின் விடுதலைக்கும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் பயன்பட்டிருக்கும் என்று கூறுகிறார் தமிழக மீனவர் சங்க பிரதிநிதி இளங்கோ