லண்டன் ஆர்ப்பாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'காமென்வெல்த் மாநாட்டை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்'

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்து கொள்வதைத் கண்டித்தும் லண்டனில் தமிழர்களால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

பிரிட்டனின் பல பாகங்களிலும் இருந்து வந்த பெருந்தொகையான தமிழர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

அவை குறித்த காணொளியை இங்கு காணலாம்.