ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'காமன்வெல்த் மாநாடு இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்' - செவ்வி

காமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்ததில் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் வெற்றியா அல்லது அழுத்தமா என்பது குறித்து இலங்கை ஆய்வாளர் கீதபொன்கலன் செவ்வி.