பெய்ரூட் தாக்குதல் நடைபெற்ற இடம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெய்ரூட் தாக்குதல்-காணொளி

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல் குறித்த காணொளி. இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.