ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பணியிடங்களில் பாலியல் தொல்லை-- 'ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல'

ஊடகத்துறையிலும் , மற்ற துறைகளைப் போலவே, பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது , ஆனால் ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாக இருக்கும் நிலை இருக்கிறது என்று பெண் ஊடகவியலாளர் வலையமையப்பைச் சேர்ந்த கவிதா கூறுகிறார்.