ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"தனியார் துறையும் ஊழலுக்குப் பொறுப்பு'

இந்தியாவில் ஊழல் பெருகியதில், அரசு வேலைகளுக்கு ஒப்பந்தங்களில் தனியார் துறை லஞ்ச ஊழலுக்கு இடம் கொடுப்பதும் ஒரு காரணம் என்கிறார் ட்ரான்ஸ்பரென்சி இண்டர்நேஷனலின் இந்தியக் கிளையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜசேகரன்