ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மண்டேலா வாழ்க்கையில் இருந்து இளைஞர்களுக்கு...

Image caption மண்டேலா வாழ்க்கையில் இருந்து இளைஞர்களுக்கு...

ஒரு காலத்தில் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டு, 27 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் இன்று எமது காலத்தின் மாபெரும் கதாநாயகன்.

அந்த மாபெரும் மனிதன் தனது வாழ்க்கையை எப்படிப் பார்த்தார்?

அவரது வாழ்க்கைப் பாதையை ஆவணப்படமாக்க, 2003 ஆம் ஆண்டில் பிபிசியின் டேவிட் டிம்ப்ளபி அவர்களுக்கு 6 மாத காலத்துக்கு, முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு வழங்கப்பட்டது.

இங்கு தனது வாழ்க்கையில் இருந்து இளைய சமுதாயம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது வாயாலேயே கூறுகிறார் மண்டேலா.