மண்டேலாவின் வாழ்க்கையைக் கொண்டாடும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மண்டேலாவின் வாழ்க்கையைக் கொண்டாடும் மக்கள்

நெல்சன் மண்டேலாவின் மரணச் செய்தி தென்னாப்பிரிக்கா எங்கிலும் ஆழமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சோகத்தையும் மீறி அவரது வாழ்க்கையைக் கொண்டாட அந்த மக்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளை இனவெறி ஆட்சிக்காலத்தில் இருந்து, அந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த அந்தத் தலைவர் வியாழனன்று காலமாகியதை அடுத்து, எமது செய்தியாளர் தென்னாப்பிரிக்காவின் அவர் வாழ்ந்த இடங்களில் மக்களின் மனோநிலை எப்படி இருக்கிறது என்று சென்று பார்த்தார்.

அது குறித்த காணோளி.