மண்டேலாவுக்காக தென்னாப்பிரிக்கா எங்கிலும் பிரார்த்தனைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மண்டேலாவுக்காக தென்னாப்பிரிக்கா எங்கிலும் பிரார்த்தனைகள்

நெல்சன் மண்டேலா அவர்களின் மரணத்தை முன்னிட்டு ஒரு வார காலத்துக்கு ஞாபகார்த்த நிகழ்வுகள் நடக்கவிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா எங்கிலும் தேவாலயங்களில் வழிபாடுகளும் நடந்து வருகின்றன.