ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'திமுக வரவேண்டும் என்று காங்கிரஸார் பிரார்த்தனை செய்யவில்லை'

திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் தற்போது இல்லை; திமுக மீண்டும் வரும் என்று காங்கிரஸ் கட்சியினர் ஏங்கியும் நிற்கவில்லை, அதற்காகப் பிரார்த்தனை செய்யவுமில்லை என்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன்