டொரான்டோ மேயர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நடனமாடும் டொரன்டோ மேயர்

Image caption நடனமாடும் டொரான்டோ மேயர்

கனடாவின் டொரான்டோ மேயர் தனது நகரசபை அலுவலகத்தில் நடனமாடினார். அவரைப் பார்த்த பிற நகரசபை உறுப்பினர்களும், தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நடனமாடினார்கள்.

நகரசபைக்கு வந்த ஜாஸ் இசைக் குழுவைச் சேர்ந்த ஜெ டக்ளஸ் பாடியதைக் கேட்ட, டொரான்டோ மேயர் ராப் போர்ட் நடனமாடினார்.

தனது அலுவலகத்தில் போதைப் பொருளை பயன்படுத்தியதாக ஒத்துக் கொண்டதால் மேயரின் செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது.