'மாவோ' - கருத்தால் பிளவுபட்ட சீன மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மாவோ' - கருத்தால் பிளவுபட்ட சீன மக்கள்

மாவோ சேதுங் அவர்களின் 120 வது நினைவு நாள் வியாழனன்று.

சீனாவில் மக்கள் குடியரசை 1949இல் நிறுவி, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்த தலைவருக்கு மரியாதை செலுத்த சீனா தயாராகி வருகிறது.

ஆனால், அவரது சர்ச்சைக்குரிய வரலாறு, அவர் பற்றி அந்த நாட்டு மக்களின் கருத்தை இன்னமும் பிளவுபடுத்தியே வைத்திருக்கிறது.

அவரது கிராமமான சௌவ்சானில் இருந்து எமது செய்தியாளர் அனுப்பிய காணொளி ஆய்வு.