ஆசியநாடுகளில் சாவல்களுடனான நத்தார் கொண்டாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆசியநாடுகளில் சவால்களுடனான நத்தார் கொண்டாட்டம் - காணோளி

பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட பல ஆசிய நாடுகளில் நத்தார் கொண்டாடப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் பலவிதமான சவால்களை எதிர்கொண்ட ஆசிய நாடுகளில் நத்தார் இந்த வருடம் அங்குள்ள மக்களால் எவ்வாறு எதிர்கோள்ளப்பட்டது? அவற்றில் சில நாடுகளைப் பற்றிய காணொளி.