ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மன்மோஹன் சிங்கின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதே: என். ராம்

Image caption என் ராம்

இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங்கின் செல்வாக்கு மிகவும் குறைந்து காணப்படும் வேளையில், அவர் மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியிடமாட்டார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்.

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்நிறுத்த வாய்ப்பு அதிகம் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.