ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'வடமாகாண அரசியல் நிலை பற்றி விளக்கினேன்': சம்பந்தன்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களை சனிக்கிழமை சென்னையில் சந்தித்து பேசியபோது வடமாகாண தேர்தலுக்குப் பின்னரான நிலவரங்களை அவர்களிடம் விவரித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.