குர்து இனப் பெண் போராளிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குர்து இனப் பெண் போராளிகள் - காணொளி

சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த குர்து இனப் பெண்கள் தமக்கான தன்னாதிக்க அரசுக்காக ஆயுதம் ஏந்தியுள்ளார்கள்.

பெரும்பாலும் துருக்கிக்கு எதிராக, சுதந்திர குர்திஸ்தானுக்காகப் போராடுகின்ற பிகேகே என்னும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தீவிரவாதிகளால் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.

பிகேகேயின் 40 வீதமான போராளிகள் பெண்களாவர்.

அந்த குர்து இனப் பெண் போராளிகளின் தளபதியை பிபிசியின் ஜிஹார் கொல் அவர்களுக்கு சென்று சந்திக்க்க் கிடைத்தது. குர்து இனத்தவர்களுக்கான தாயகத்துக்கு அப்பாலும் அவர்களது போராட்டம் விரிவடைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

அது குறித்த காணொளி.