ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிதம்பரம் கோயில் : 'சட்டப்பிரச்சினை தீர்ந்துவிட்டது, அரசியல் பிரச்சினைகள் தொடரலாம்'

  • 6 ஜனவரி 2014

சிதம்பரம் கோயில் சர்ச்சையில் சட்டப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது, ஆனால் அரசியல் ரீதியாக பிரச்சினைகள் அவ்வப்போது தொடரலாம் என்கிறார் வழக்கறிஞரும், கோவில் பொது தீட்சிதர்கள் சங்கத்தின் முன்னாள் ஆலோசகருமான ஏ.சம்பந்தம்