ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"பேச்சுவார்த்தைகள் ஒத்திப்போடும்படி நாங்கள் தான் கோரினோம்"

ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருந்த இந்திய இலங்கை மீனவ பிரதிநிதிகள் கூட்டத்தை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க கோரியது ஏன் என்பது குறித்து இலங்கை-இந்திய மீனவ அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் எஸ்.பி.அந்தோனிமுத்துவின் செவ்வி மற்றும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தம்மைப்போன்ற வடபகுதி மீனவர்கள் அழைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார் வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட பிரதிநிதி நூர் முகம்மட் முகம்மட் ஆலமின் கருத்துக்கள்.