ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது"--சென்னைத் தீர்மானம்

இலங்கையில் அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் வரை, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கக்கூடாது என்ற தீர்மானம் சென்னையில் நடந்த் இரு தரப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக, இலங்கை தரப்பு பிரதிநிதி அந்தோனிமுத்து கூறுகிறார்.