வீடியோ காட்சியில் வரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸ்திரேலியா அகதிகளை திருப்பி அனுப்புகிறதா?

அகதிப் படகு ஒன்று ஆஸ்திரேலிய கடற்படை கப்பலால் இழுத்துச் செல்லப்படுவதாகக் காட்டும் வீடியோ படம்.

இது உண்மையென உறுதிசெய்யப்படுமானால், இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியா வருகின்ற அகதிகளை திருப்பிவிடுவது என்ற சர்ச்சைக்குரிய புதிய கொள்கையை ஆஸ்திரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது என்ற அர்த்தம் ஏற்படும்.