ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேற்குலக சந்தையில் சீனாவின் புதிய இசைப் புரட்சி வெல்லுமா?

Image caption சீன அரச அனுசரணையில் பொப் பாடகியாகும் ருஹான் ஜியா

சீனாவின் அதிபர் உலகை ஆட்கொள்ளக்கூடிய தமது மென்மையான செல்வாக்குச் சக்திகள் பற்றி பேசிவருகிறார்.

இதன்மூலம் உலகெங்கிலும் சீனாவின் பாரம்பரியங்கள் பரப்பப்பட வேண்டும் என்பது தான் அவரது நோக்கம்.

தமது நாட்டின் பாரம்பரிய இசையை உலக மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் அதன் ஒரு கட்டம்.

அவர்களால் மேற்குலக சந்தையை வெல்ல முடியுமா என்பது பற்றிய ஒரு பெட்டகம்.