ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வனவிலங்கு வர்த்தக தடுப்பு மாநாடும் பசிபிக் சால்மன்களின் அதிசய பயணமும்!

இந்த வார அனைவர்க்கும் அறிவியலில் லண்டன் உயிரியல் கழகம் நடத்தும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக தடுப்புக்கான சர்வதேச மாநாடு; பசிபிக் கடலின் சால்மன் மீன்கள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வின் முடிவுகளும் இடம்பெறுகின்றன