ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா"

கதைகளை இயல்பான பாணியில், கேமராக் கண்களுடன் சொன்ன கலைஞர் பாலு மகேந்திரா என்று கூறுகிறார் திரை விமர்சகர் வாமனன் கிருஷ்ணசாமி