இரவில் வாடகைக் காரில் செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா?

சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பெண் ஊழியர் உமா மகேஸ்வரி, அண்மையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் இரவு நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டதை அடுத்து இரவு நேரங்களில் பணி புரியும் எல்லா துறை பெண்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன..

Image caption இரவில் வாடகைக் காரில் செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பில் தற்போது சென்னையில் வேலை பார்க்கும் பெண்கள், வேலை முடிந்து இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது, அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா?

அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப ஏற்பாடுகள் அவர்கள் பணிபுரியும் நிறுவன்ங்களால் செய்யப்படுகின்றனவா?

மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் சில பெண்களின் கருத்துகளோடு வரும் செய்திக் குறிப்பை இங்கே கேட்கலாம்