ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"தேசத்துரோகக் குற்றச் சட்டப்பிரிவு தொடர்ந்து துஷ்பிரயோகம்"

இந்தியாவில் தேசத் துரோகம் குறித்த இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124 A, தொடர்ந்து அரசுகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவருவதாகக் குற்றம் சாட்டுகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன்.

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை ஆதரித்த காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படுவது, இந்தியத் தண்டனைச் சட்டமும் , குற்றவியல் பிரிவுகளும் எந்த அளவுக்கு மோசமாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறுகிறார்.