வனிதா சுபாயா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததில்லை"

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தமிழ்ப் பெண் வனிதா சுபயா பிபிசிக்கு தெரிவித்த கருத்துகள்.