பிரிட்டனில் ஒருபால் உறவுக்காரர் திருமணக் காட்சிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் ஒருபால் உறவுக்காரர் திருமணக் காட்சிகள் - காணொளி

ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சட்டப்படி மதரீதியாக திருமணம் செய்துகொள்ள அனுமதியளிக்கின்ற சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதனையடுத்து இங்கு பிரிட்டனின் பல பகுதிகளில் ஒரு பால் உறவுக்காரர்களின் திருமணங்கள் நடந்துள்ளன.

அவை குறித்த சில காணொளி காட்சிகள்.