மலேசியா வந்த சீனப் பயணிகளின் உறவினர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விமானப் பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்: வானொலிப் பெட்டகம்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த சீனப் பயணிகளுடைய உறவினர்கள் கோலாலம்பூரில் உண்மைகள் வெளிவர வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தது பற்றிய வானொலிப் பெட்டகம்.