இவனால் கொலை செய்ய முடியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இவனால் கொலை செய்ய முடியுமா? - காணொளி

கொலைச் சதியில் ஈடுபட்டதாக 9 மாதக் குழந்தை ஒன்று பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருக்கிறது.

பொலிஸாரை அச்சுறுத்தியது, அரசாங்க விடயங்களில் தலையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களும் அந்த குழந்தை மீது சுமத்தப்பட்டது.

லாகூரில் எரிவாயுவை சட்ட விரோதமாக திருடியவர்களை பொலிஸார் தேடிக் கைது செய்ததை அடுத்து மொஹமட் மோஸா கான் என்னும் இந்த குழந்தை மீதும் ஏனைய 30 பேர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது குறித்த பிபிசியின் காணொளி.