திருட்டு குறித்த செவ்வியின் போதே திருட முயன்ற திருடன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருட்டு குறித்த செவ்வியின் போதே திருட முயன்ற திருடன் - காணொளி

பிரேஸிலில் வழிப்பறிக் கொள்ளைகள் நடப்பது குறித்து தொலைக்காட்சிக்கு செவ்வி கொடுத்துக்கொண்டிருந்தபோதே ஒரு பெண்ணிடம் திருடன் திருட முயற்சித்திருக்கிறான்.

ரியோ டி ஜெனிரோவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

திருடனால் திருட முடியாமல் போன அந்தக் காட்சியையும் தொலைக்காட்சி கமெரா படம் பிடித்திருக்கிறது.

வழிப்பறிகள் மற்றும் ஏனைய திருட்டுக்களுக்கு அந்த ஊர் மிகவும் பிரபலமாம்.

கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளும் அங்குதான் நடக்கவிருக்கின்றன.

அவை குறித்த பிபிசியின் காணொளி.